சலங்கை ஒலி...

என்
சலங்கையில்
நிரப்பி
வைத்திருக்கிறேன்
உனக்கு
நான்
கொடுக்க
இருக்கும்
முத்தங்களின்
சப்தத்தை...

காதல் பிறந்தது....

கோவிலில்
எல்லோரும்
கண்
மூடி
இருக்கையில்
நான்
பாதி
கண்ணை
திறந்தேன்
நீ
பாதி
கண்ணை
திறந்தாய்
நாம்
ஒரு
முடிவுக்கு
வந்தோம்
கொங்கு கவியன்

காதலை தவிர...

காதலர்
தினத்தன்று
காதலை சொல்லவில்லை
என்று
SMS'ல்
கோபிக்கிறாய்...
உன்னிடம்
நான்
காதலை
தவிர
வேறு
எதையுமே
சொன்னதில்லையே
இதுவரைக்கும்....
கொங்கு கவியன்

lawsuit advances